மணல் -ஹைக்கூ கவிதை

ஆற்றை எவ்வாறு கடப்பாய்?
அப்போது நீச்சல் -படகு -பாலம்
இப்போது எல்லாம் " மணல் லாரி "

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 4:25 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 106

மேலே