எறும்புகள் -ஹைக்கூ கவிதை

எறும்புகள் உணவு தேடும்
அவசரத்திலும் உறவைத் தேடுகின்றன
மூக்கோடு மூக்கு உரசி.

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 8:11 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 61

மேலே