வளர்த்த கோழி -ஹைக்கூ கவிதை

பிணவண்டி நகரும் போது
பேத்தி அழுதாள் பின்னால் தொங்கும்
வளர்த்த கோழியை நினைத்து

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 8:37 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 61

மேலே