மனிதனும் தீபமும்

மனிதனும் தீபமும்...

இரவுகளைச் சபித்தபடியே நகர்ந்தன நாட்கள்
இருளும் இறுமாப்போடு குடியேறியது.
முயற்சி எனும் தீபம் ஏற்ற
சந்தோஷ ஒளி பிராகசித்தது..

எழுதியவர் : அவிகயா (10-Nov-13, 11:15 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 72

மேலே