வெடி சிரிப்பு
====அந்த தலைவரு ரொம்ப ஓவரா பண்ணிக்கிறார்
-------ஏன்?
=====வித்தியாசமா பிரம்மாணடமா பண்ணனும்னு தீபாவளி அன்னைக்கு பயங்கரமா வெடி வெச்சாரு
---------என்ன வெடி?
=======அவரு டைரக்டர் ஷங்கரோட தீவிர ரசிகராம்
அதற்காக வித்தியாசமா பண்ணினாரு..
----------என்ன பண்ணினாரு ?
======கேஸ் சிலிண்டரையே வச்சு வெடிக்க வெச்சாரு ..
----------அடடா...நல்லா கூத்துய்யா...!
..