கண்ணீர் தேசம்
நினைத்து நினைத்து
தினமொரு காலமும்
முயற்சியால்
தன்னைத் தேய்க்கிறான்.
விதி வானம் கட்டிய
சலங்கை கொண்டு
அவன் வாழ்வினிலே
மோதுகிறது.........
அவன் தன்மனம்
திரட்டமுன்னம் கலைக்குள்
தன்னைத் திணிக்கிறான்
சுற்றமெல்லாம்
தடுத்து நோந்த போதும்
அவனை முயற்சியின்
சத்தம் இன்னும்
விடவில்லை..........
அவன் தேசமெல்லாம்
கண்ணீரானது
அவன் வாசமெல்லாம்
முயற்சி பற்றியே வீசுகிறது...