என் மனப் புத்தன்

என் மனப் புத்தன் மீது
கற்களினால்
அடிபட்ட காயங்கள்
இதயம் விம்மி
அழுது விளக்கம்
அளித்தது .. இப்படி
நீ..............
ஞாபகத்தில் வைத்திருந்த
அவள் வார்த்தைகள்தான்
அவை என்று..

எழுதியவர் : மௌனஞானி பார்த்திபன் (11-Nov-13, 1:02 am)
பார்வை : 60

மேலே