பார்த்திபன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பார்த்திபன் |
இடம் | : யாழ்;ப்பாணம். வேலணை |
பிறந்த தேதி | : 16-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 18 |
என் படைப்புகள்
பார்த்திபன் செய்திகள்
நா கூர் கவி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும்
1 உறுப்பினர்
பகிர்ந்துள்ளனர்
05-Apr-2015 3:38 am
காலால் மிதித்தவனையும்
கையால் எடுக்க வைக்கும்
கூரிய ஆயுதம்...
தெரியாமல் நுழையும்
தேகத்தில் குழையும்
தெரிந்தே குடையும்...
தமிழெழுத்தின் நெடிலெழுத்தை
தவறாமல் உனை
உச்சரிக்க வைக்கும்...
உன்னுள் புகுந்த செய்தியை
ஊரறிய வைக்கும்
உன்னை ஒலிப்பெருக்கியாக்கும்...
ஓடி விளையாடு பாப்பா
பாரதியின் பாட்டுக்கு
முட்டுக்கட்டை போடும்...
ஒற்றைக் காலிலே
உனை நிறுத்தி
ஒப்பாரி ராகம் பாடும்...
அம்மா அப்பா அண்ணாவென
அன்பின் பெயர்களை
அழுதபடி சொல்ல வைக்கும்...
அன்பான உறவுகள்
அரவணைத்து எடுக்க வந்தால்
அவர்களோடும் கண்ணாம்பூச்சி ஆடும்...
காய்ந்த முள்தான்
அதற்கும் உண்டு
காயமாக்கும் பல்தான
மிக அருமை நல்ல சிந்தனை கவியாரே....... 28-Jan-2016 7:06 pm
நன்றி அன்பரே 07-May-2015 1:03 am
நன்றி நட்பே 07-May-2015 1:02 am
நன்றி நட்பே 07-May-2015 1:02 am
கருத்துகள்