வலி

அவள் சிரிப்பின் சுவடுகள்
எறிந்துவிட்டுப்போகிறது
என் அழுகையின் குரலை ..

எழுதியவர் : மௌனஞானி பார்த்தீபன் (7-May-15, 7:07 am)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : vali
பார்வை : 83

மேலே