பறக்கும் வாத்துக்கள்

பிளந்த மாதுளையில்
முத்துக்கள்

சிவந்த வானில் நீந்தும்
வாத்துக்கள்....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-Nov-13, 10:29 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 53

மேலே