பிளையிங் கிஸ் - ப்ளீஸ் டோன்ட் மிஸ்

பூக்களை ரசித்தேன்

கொடுத்தது பிளையிங் கிஸ்

பறந்து வந்தது

பட்டாம் பூச்சி......

விழிகளுக்குள்

வாங்கிக் கொண்டேன்......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-Nov-13, 10:16 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே