மரம்

தன்னை வளர்த்த
பூமியிடமே
தன் விதைப்பிள்ளைகளை
வளர்க்கச் சொல்லி
மண்டியிடுகிறது
மரம்...!

எழுதியவர் : muhammadghouse (12-Nov-13, 5:59 pm)
பார்வை : 56

மேலே