யாரால் எதனால்

செல்லும் இடமெல்லாம் கற்றோருக்கு

சிறப்பு என்பது உண்மை

என்றால் கற்றவன் தேடி

அலைவது யாரால் ? எதனால் ?

எழுதியவர் : வீரா ஓவியா (12-Nov-13, 5:56 pm)
சேர்த்தது : veera ooviya
Tanglish : yaraal ethanaal
பார்வை : 47

மேலே