இதுவா பயணம்

நான் செல்லும் பாதையில்தான்

எனது வாழ்க்கை பயணம்

அமையும் என்றால் புறவழிச்

சாலைகள் தொடர்வழிச்சாலைகள் எதற்காக ?

எழுதியவர் : வீரா ஓவியா (12-Nov-13, 5:53 pm)
சேர்த்தது : veera ooviya
Tanglish : ithuvaa payanam
பார்வை : 54

மேலே