கற்பு

காம பசிகொண்டு
கற்பைப் புசிக்கின்ற
அர்ப்பர்களே- அவள்
வயிற்றுப் பசிக்காக
வாழவைக் கசக்கிடும்
வம்புக்கு யார்? காரணம்??

தன் மானம் விற்றால் தான்
வருமானம் வருமென்றால்
தாசிகள் பெருகட்டுமே -
வேசி நீ என்று விளம்பரம் செய்யாதீர்
வீன் வேலை அர்ப்பர்களே- பிரளயன்

எழுதியவர் : தனம் (13-Nov-13, 9:33 pm)
பார்வை : 96

மேலே