மூன்று வரி -அறியாமல் ஏக்கத்துடன்

எதற்காக என்னை காதலித்தாய்
எதற்காக என்னை பிரிந்தாய்
இன்றுவரை அறியாமல் ஏக்கத்துடன் .....?

எழுதியவர் : கே இனியவன் (14-Nov-13, 8:41 am)
பார்வை : 120

மேலே