பாகற்காய் ஜூஸ்

என்னம்மா தாத்தாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறி
காலைலே பாகக்கா ஜூஸ் குடுக்கறே.

அவருக்குதான் கடுமையான சக்கர வியாதியாச்சே

எழுதியவர் : மலர் (15-Nov-13, 8:03 am)
பார்வை : 190

மேலே