ஆமா நீ யாரு

தோழி 1: நான் எவ்வளவு மேக்அப் போட்டாலும் யாருமே நான் அழகுன்னு சொல்ல மாட்டேங்கிறாங்க.. என்ன காரணமா இருக்கும். நீயே சொல்லுடி என் உயிர் தோழியே...

தோழி 2: ஆமா.. நீ யாரு?

தோழி 1: ?!?!??

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (15-Nov-13, 5:49 am)
Tanglish : aamaa nee yaaru
பார்வை : 208

மேலே