வறுமை

நகை கடையில் இருக்கும்
நகையை விட

அடகு கடையில் இருக்கும்
நகையே அதிகம்

எழுதியவர் : ரா.மதன் குமார் (15-Nov-13, 1:32 pm)
Tanglish : varumai
பார்வை : 104

மேலே