தொடும் தூரத்தில் நிலா

இலையுதிர் காலத்தில்
மர உச்சியில் மஞ்சள் நிலா

சாலை ஓரத்தில்
எலக்ட்ரிக் போஸ்டில்
சோடியம் பல்பு......

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Nov-13, 2:33 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 67

மேலே