வெகு தொலைவு மின் மினிகள்

கறுப்புக் கார்பன் பேப்பரில்

இயற்றப் பட்ட

ஹைக் கூ கவிதைகள்

நைட் ஸ்டார்ஸ்....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Nov-13, 4:00 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

மேலே