டாக்டர் சொல்லுங்க

நோயாளி:::டாக்டர் நீங்க ஆபரேஷன் செய்தா பிழைக்க மாட்டாருனு சொல்கிறார்களே..?

டாக்டர்::: எந்த மடையன் சொன்னான்..? முப்பது வருசமா ஆபரேஷன் செய்துதானே நான் பொழைச்சிட்டு இருக்கேன்..!

எழுதியவர் : குமரி பையன் (15-Nov-13, 1:49 pm)
பார்வை : 3815

சிறந்த நகைச்சுவைகள்

மேலே