+ஐ திரி லவ் யூ+
நண்பன்: ஹாய்! ஒரு விளையாட்டு விளையாடலாமா.. இப்ப நான் ஐ லவ் யூனு சொல்வேனாம்.. அதுக்கு நீ.. ஐ டூ லவ் யூனு சொல்வியாம். சரியா... ஐ லவ் யூ..
நண்பி: ஐ திரி லவ் யூ..
நண்பன்: என்ன இப்படி சொல்ற..
நண்பி: நான் ஏற்கனவே ரெண்டு பேரை லவ் பண்றேனே...
நண்பன்: ?!??!?