கடி ஜோக்

போட முடியாத டிரஸ்

அட்ரஸ்.

வேகாத காய்

தேங்காய்.

அடிக்க முடியாத ஆணி

பிரியாணி, தலையாணி

எறிய முடியாத கல்

விக்கல்

ருசிக்க முடியாத சுவை

நகைச்சுவை

எழுதியவர் : K.Revathi (15-Nov-13, 2:59 pm)
Tanglish : kati joke
பார்வை : 730

மேலே