அழகன் நீ
உன் சிரிப்பை பார்த்து
சிற்பமும் சிலுர்தது !!!!!!!!!!!
அழகன் என்ற பட்டதை
பவுடர் போடாமல் தட்டி சென்றாய்!!!!!!!
பொறாமையாக உள்ளது உன்
அழுகைக்கு மட்டும் பரிசுகள் தருவது !!!!!!!!!!
உன்னிடம் பிடித்த அழகில்
எனக்கு பிடித்த அழகு
அந்த பத்து விரல்கள் தான்.
ஒரு பெண்ணுக்கு தாய் என்ற
அதிகாரம் தந்த அழகன் நீ ..........