பயம்

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
என்று கூறியவன் வாழ்ந்த நாட்டில் தான்
தமிழன் என்று சொன்னால் தலை நிமிர முடியாமல்
போய்விடுமோ என்று எண்ணுபவனும் வாழ்கின்றான்
என்று எண்ணும் போது இனம் புரியாத ஒரு பயம்...

எழுதியவர் : ம.ஜெயராமன் (15-Nov-13, 10:43 pm)
சேர்த்தது : jmn1990
Tanglish : bayam
பார்வை : 180

மேலே