வாழ்த்துவோம் வாருங்கள்
தோழமை நெஞ்சங்களே...
வணக்கம் ..
நமது தளத்தின் தோழர்கள் கலையும் பிரியாவும் காதற் மணம் புரிகின்றனர்...(20.11.2013)
என் வீட்டுப் பிள்ளையும் பெண்ணும் அவர்கள்..
தோழர்கள் பலருக்கும் சோதர சோதரிகள்.
குறிப்பாக தோழர் அபிக்கும் நிலா சூரியனுக்கும்.....
மணம் முடிந்து இம்மண்ணுக்கு வருவார்கள்.
வரவேற்போம்.....ஒன்று கூடி மகிழ்வோம்..
என் மகள் ஹே.பிரியாவின் கவிதை நமது தளத்தின் முதல் தொகுப்பு நூலுக்கு பெயராகியது...(யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்..!..)
என் பிள்ளை கலை எனது மகள் மணவிழாவிற்கு வந்து சென்றதும் தோழர் அபி வீட்டிலும் தங்கிச்சென்றதும்...மறக்க இயலா தருணங்கள்..
மணமக்கள் வாழ்க வளர்க என எல்லோரும் மனதார வாழ்த்துவோம்...வாரீர்..
அன்புடன் அகன்