கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்

நெறிப் படுத்திய நெருப்பு
ஒளிர் தீபம் என்றானது

முறைப் படுத்திய அனுபவம்
முன்னேற்றம் என்றானது

மிகைப் படுத்திய கர்வம்
மீண்டும் நெருப்பானது

மெல்லவே எனை நெறிப் படுத்தினேன்
மீண்டும் விழி ஒளியானது.....!

எழுத்துத் தோழமைகளுக்கு
எனது கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Nov-13, 5:44 pm)
பார்வை : 540

மேலே