உனக்கான கவிதைகள்

உள்ளத்தில் பிறந்து உதடு வரை வளர்ந்து
உன்னிடம் சொல்லாமலே மரணித்த
வார்த்தைகளின் மறு ஜனனமே
எனக்குள் பூத்துகுலுங்கும் உனக்கான கவிதைகள்...!

எழுதியவர் : ஜெகதீசன் (17-Nov-13, 6:00 pm)
சேர்த்தது : ஜெகதீசன்
பார்வை : 88

மேலே