நான் உன்னிடம் கண்டது
நிழலில்லை என்னிடம்,
அடிபெண்ணே உன்னிடம்
முழுவதும் இழக்கிறேன்
தேடினால் மிச்சம் இருக்கிறேன்
பார்த்து திரும்பிட
உன் பார்வை திரும்புமே
நாளும் ரசித்திட
என் நெஞ்சம் விரும்புமே
நீ நடந்து போகையில்
என்னை கடந்து போகையில்
இல்லை கால்தடம்
தேவதை கண்டேன்
அடிபெண்ணே உன்னிடம் .......................