துடிப்பில்லாத காதல்

துடிப்பில்லாத காதல்
பேசும் போது
நேரத்தை பார்க்கும்
துடிக்கின்ற காதல்
பேசும் போது
காதலை நேரமாக
பார்க்கும் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (17-Nov-13, 5:02 pm)
பார்வை : 76

மேலே