நம்ம ஊர் ஒபாமா
நம்ம ஊர் அரசியல்வாதி ஒபாமா வீட்டுக்கு போறார் ...
அ.வா : உங்க வீடு பெருசா இருக்கே, எப்படி கட்டினிங்க?
ஒபாமா : அதோஓஓ ஒரு ப்ரிட்ஜ் தெரியுதா???
அ.வா : ஆமா...
ஒபாமா : அதுக்கு வந்த பணத்தில அடிச்சு கட்டினேன்...
சில நாட்களில் நம்ம அரசியல்வாதி வீட்டுக்கு ஒபாமா வந்தார்...
ஒபாமா : என் வீட்டைவிட உங்க வீடு பெருசா இருக்கே,
எப்படி கட்டினீங்க???
அ.வா : அதோஓஓ ஒரு ப்ரிட்ஜ் தெரியுதா????
ஒபாமா : அங்க ப்ரிட்ஜே இல்லையே,,,,!!!!
அ.வா : அங்க ப்ரிட்ஜ் கட்டப்போறதா சொல்லி வந்த பணத்தை அடிச்சு தான் கட்டினேன் ...
ஒபாமா : !!!
நம்ம ஊர் அரசியல்வாதியா கொக்கா!!!!