LKG பையன் ரவுஸ்

ஹலோ, இன்னைக்கு என் பையன்
ஸ்கூல்க்கு வரமாட்டான்.ஏன்னா
அவனுக்கு உடம்பு சரி இல்ல....

டீச்சர்: OK...நீங்க யாரு
பேசுறீங்க?


LKG Boy: நானா... நா... நா

எங்க அப்பா பேசுறேன்....

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (18-Nov-13, 12:07 am)
பார்வை : 869

மேலே