+ரிச்சா+
ஹலோ புது ஸ்டூடண்ட்... உன் பெயர் என்ன?
ரிச்சா...
நான் ரிச்சா பூவரானு தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன பண்ணப்போற.. மொதல்ல பேரைச்சொல்லு...
ரிச்சா...
ஹலோ விளையாடுறீயா.. பேரைச்சொல்லுனா..
ஹலோ லூசு.. என் பேரு தான் ரிச்சா..
?!?!??!