கண் காட்சி
அள்ளி அணைக்கவும்
உணர்ந்து புசிக்கவும்
தூண்டுகின்றன
கண்காட்சியில் புத்தக வரிசை.
அள்ளி அணைக்கவும்
உணர்ந்து புசிக்கவும்
தூண்டுகின்றன
கண்காட்சியில் புத்தக வரிசை.