அம்மா

சிந்தனை செய்தும் சிந்திக்க முடியவில்லை...
சித்திரமாய் என்னை மெல்ல செதுக்கிய
என் அம்மாவை நினைத்தால்...
கவிதை எழுத... வார்த்தைகள் போதவில்லை...
பொற்கால பெண்மணியை வர்ணிக்க...

எழுதியவர் : sandibeula (18-Nov-13, 9:59 pm)
Tanglish : amma
பார்வை : 85

மேலே