சூரிய நமஸ்காரம் - ஒரு சுகமான தவம்
தொழுதேன் இறைவனை விடியலில்
தொலைவில் வந்தான் கதிரென.....!
சுடவே இல்லை கவலைகள் எனைச்
சுற்றிலும் இன்பத்தின் சுவடுகள்...
இப்படிக்கு
வெட்டுக் கிளி
வெரி குட் வெரி குட்
வெட்டுக் கிளியே......!
விளங்கிக் கொண்டாயே
வாழ்வின் நெறியே....!
நானும் பழகுவேன்
நல்ல வழியே....!
நான் மறை வேதம்
உன் உருவில் கிளியே....!
இப்படிக்கு
இக்கவியின் கவி

