அந்நிய விதை எதிர்ப்பு

அந்நிய விதை எதிர்ப்பு....... நிலையற்ற உலகிற்கு
நிலையான பந்தங்கள்..

சிலையான கடவுளுக்கு
சிந்திக்காத மனிதர்கள்..

விலை போக பொருளுக்கு
வியப்புமிகு விளம்பரங்கள்..
விலை நிலம் உள்ள மனிதனுக்கு
விதை வாங்க வேண்டும் அந்நியனிடம்..
தலைமுறை காத்த விதை நெல்லும்
தாயகம் காத்த தாய் மண்ணும்
தாரை வார்த்தது தன்மானத்தை.

அந்நிய விதை பொருட்களை வாங்காதீர்கள்..
இழந்தது போதும் விழித்து கொள்ளுங்கள்.

முனைவர் நந்தகோபால் இராசா...

எழுதியவர் : ஆய்வாளர் நந்தகோபால் இராஜ (20-Nov-13, 4:26 pm)
பார்வை : 133

சிறந்த கவிதைகள்

மேலே