இனிப்பான காதல்

Sweet Love கவிதை :
லட்டு போல வட்டமாய் இருப்பேன்... உனக்கு உண்மையான
லவ்வராய் இருப்பேன்..!
பூந்தி போல பொடியாய் இருப்பேன்... உன்னை
பூப்போல சிரிக்க வைப்பேன்..!
பால்கோவா போல வெண்மையாய் இருப்பேன்... நீ செல்லும்
பாதையிலே வருவேன்..!
கேரட் அல்வா போல கெட்டியாய் இருப்பேன்... உன்
கேரக்டர் போல என்னை மாற்றிக்கொள்வேன்..!