தவிப்பு

தனிமையில் இவள் எழுதும் கவிதைகள்
உன் காதில் விழும் மா !!!!
பதில் வரும்மா...
எதிர்பார்க்கும் இந்த நெஞ்சம்
மகிழ்சியில் முழ்கிடும்மா
இல்லை ஏமாற்றத்தில் நோரிங்கிடும்மா!!!!

உன்னகாக சிந்திய நீர் துளிகளை
ஒரு நூலில் கோர்தேனே....
அது வானத்தையும் தொட்டு விட்டதே!!!!!

எழுதியவர் : சு.ராஜராஜேஸ்வரி (21-Nov-13, 9:50 am)
Tanglish : thavippu
பார்வை : 106

மேலே