Rajarajeswari Subramaniam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Rajarajeswari Subramaniam |
இடம் | : Malaysia |
பிறந்த தேதி | : 22-Jun-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 6 |
எளிமையான பெண்.... நான் யார் என்று என் கவிதைகள் பேசும்...
உன் மூச்சி காற்றின் வெப்பத்திலே
இந்த பனி பாறையும் உறைகிறதே
நெருங்காதே உந்தன் அன்பில்
இவளின் வைராக்கியம் சில்லு சில்லாய் தெரிக்கிறதே!!!
வந்தாயடா என் சோகங்களை
உன் சிரிப்பாலே போக்கவே!!!
கண்கள் என்னும் வாசலின் வழியே
மெல்ல மெல்ல இதயத்தில் நுழைகிரையாடா...
உன் அன்பின் கரங்களாலே இவளின் இதய கதவை
உடைக்கிறையே!!!!
யாராடா நீ ?
ஒரு வார்த்தையும் இன்றியே உள்ளதை உருக வைக்கிறாய்
எனது வார்த்தைகளை கொன்று தின்று
மௌனத்தைப் பரிசளிக்கிறாய்
மௌனத்தில் இவள் கொண்ட கோபங்கள்
இரு கண்கள் வழியே வரவே
மறைக்க தெரியாதப் பேதையடி இவள்
கண் அசைவில் இவள் தேவைகளை அறிகின்றயைடா
யாரடா நீ ?
நெருங்காதே ஆயிரம் ஈட்டிகள்
உயிரைத் தாக்குகிறதே
எய்தவன் இருக்கையில் அம்பை நோவும் பேதையடி இவள் !!!
தனிமையில் இவள் எழுதும் கவிதைகள்
உன் காதில் விழும் மா !!!!
பதில் வரும்மா...
எதிர்பார்க்கும் இந்த நெஞ்சம்
மகிழ்சியில் முழ்கிடும்மா
இல்லை ஏமாற்றத்தில் நோரிங்கிடும்மா!!!!
உன்னகாக சிந்திய நீர் துளிகளை
ஒரு நூலில் கோர்தேனே....
அது வானத்தையும் தொட்டு விட்டதே!!!!!
முண்டாசு கவிஞன் அன்றே பாடினானே
புதுமை பெண் வேண்டும் என்று
பிறந்தாலே இவளும் சாதனைப்படைக்கவே
அடுப்பு அறையை விட்டு கல்வி அறைக்கு வந்தாலே கனவு மூட்டைவுடன்
கடத்திச் சென்றானே மூங்கில் காட்டுக்குள்
சீர்ரளிக்கப்பட்டாலே மிருகக் கூட்டட்தால்
பசியை போக்கினாலே சுகத்தை விற்று
ஒதுகப்பட்டாலட வேசி பட்டத்தால்
நடுநிசி நாய்களிடம் இருந்து காக்கவே வந்தாய்யடி
நன்றி சொல்லேவே
இக்கவிதையை சமர்ப்பிக்கேறேன்!!!!
சு.ராஜராஜேஸ்வரி