அன்பு கரங்கள்
உன் மூச்சி காற்றின் வெப்பத்திலே
இந்த பனி பாறையும் உறைகிறதே
நெருங்காதே உந்தன் அன்பில்
இவளின் வைராக்கியம் சில்லு சில்லாய் தெரிக்கிறதே!!!
வந்தாயடா என் சோகங்களை
உன் சிரிப்பாலே போக்கவே!!!
கண்கள் என்னும் வாசலின் வழியே
மெல்ல மெல்ல இதயத்தில் நுழைகிரையாடா...
உன் அன்பின் கரங்களாலே இவளின் இதய கதவை
உடைக்கிறையே!!!!