வேசி இல்லையடி நீ காவல் தெய்வம்
முண்டாசு கவிஞன் அன்றே பாடினானே
புதுமை பெண் வேண்டும் என்று
பிறந்தாலே இவளும் சாதனைப்படைக்கவே
அடுப்பு அறையை விட்டு கல்வி அறைக்கு வந்தாலே கனவு மூட்டைவுடன்
கடத்திச் சென்றானே மூங்கில் காட்டுக்குள்
சீர்ரளிக்கப்பட்டாலே மிருகக் கூட்டட்தால்
பசியை போக்கினாலே சுகத்தை விற்று
ஒதுகப்பட்டாலட வேசி பட்டத்தால்
நடுநிசி நாய்களிடம் இருந்து காக்கவே வந்தாய்யடி
நன்றி சொல்லேவே
இக்கவிதையை சமர்ப்பிக்கேறேன்!!!!
சு.ராஜராஜேஸ்வரி