குடிநீரை வீணாக்காதே

குடிநீரை சேமியுங்கள் :

வானத்திலிருந்து வருகிறது மழைநீர்... ஒவ்வொரு உயிர்கள்

வாழத் தேவே குடிநீர்..!

ஒரு சொட்டு நீரை கூட வீணாக்காதே...

ஒவ்வொரு குடமும் நிரம்பும் என்பதை நீ மறக்காதே..!

குழாயிலிருந்து வரும் நீரை சேமியுங்கள்... ஒவ்வொரு

குடும்பங்களுக்கும் தந்து உதங்கள்..!

தேவைக்கேற்ற குடிநீரை குடத்தில் பிடித்துவிடு...

தெருவுக்கு தெருவில் குடிநீர் வீணாகுவதை நிறுத்திவிடு..!

எழுதியவர் : mukthiyarbasha (21-Nov-13, 7:44 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 197

மேலே