போதும்!

சித்திரம் எழுத சுவர் தேவை!
கவிதை எழுத காகிதம் தேவை!-ஆனால்
என் காதல் எழுத மை ஊற்றிய-உன்
இரு விழிகள் போதும்!

எழுதியவர் : இன்பா கவிதை பிரியன் (24-Jan-11, 1:44 am)
சேர்த்தது : kavithaipriyan
பார்வை : 331

மேலே