அம்மாவின் அன்புக்கு அர்ப்பணம்

விடியற்காலை கங்கா ஸ்நானம்;
பின் தொடரும் தீபாவளி மருந்து
ஆசிர்வாதங்களுடன் புத்தாடை;
தின்று மகிழ பலகாரங்கள்!
வாழ்த்துக்கள் தரும் சுற்றமும் நட்பும்;
இவை எல்லாமே எனக்கு
தாமரை இலை தண்ணீர் தான்!
எங்கோ ஒரு மூலையில் இருந்து என்னை
வாழ்த்த நீ இல்லாமல்...

எழுதியவர் : subapriya (21-Nov-13, 8:08 pm)
பார்வை : 489

மேலே