~~~~ஆவிக் கோப்பை ~~~~

உன்னை முத்தமிட்ட
போதெல்லாம் தெரியவில்லை...

உன் உள்ளத்தின் கொந்தளிப்பு இவ்வளவா
என்று...?

மெதுமெதுவாய் ஆவியாகுதே...

-[சர்க்கரை நோயாளி]

எழுதியவர் : கோபி திருஆனந்த் (22-Nov-13, 2:15 am)
பார்வை : 105

மேலே