சிரிப்பு 1

மனைவி : சாந்தாவின் கணவர் வாரம் தவறாமல் சினிமாவிற்கு அழைத்துச் செல்கிறார். நீங்கள் தான் அழைத்துச் செல்வதே இல்லை.

கணவன் : நானும் அவளைக் கூப்பிட்டேன். ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள். நான் என்ன செய்ய முடியும் ?

எழுதியவர் : (22-Nov-13, 11:43 am)
பார்வை : 151

மேலே