நான்காம் புலிகேசி
அமைச்சர்: மன்னா???
புலிகேசி: என்னா?
அமைச்சர்: எதிரி நாட்டு மன்னன் படை எடுத்து வருவதாக Message அனுப்பியுள்ளார்.
புலிகேசி: அப்படியா??? Message Sending Failed என்று திருப்பி அனுப்பிவிடு.
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
