முரண்பாடு
மாணவர்களின் நகங்கள்
ஒழுங்காக வெட்டப்பட்டு உள்ளதா?
என்று உடற்கல்வி வகுப்பில்
பார்வையிடும் ஆசிரியர் ,
வாங்கி வந்திருந்தார் ,
அவர் மனைவியின்
நீளமான விரல் நகங்களுக்கு ,
நகப்பூச்சு !
மாணவர்களின் நகங்கள்
ஒழுங்காக வெட்டப்பட்டு உள்ளதா?
என்று உடற்கல்வி வகுப்பில்
பார்வையிடும் ஆசிரியர் ,
வாங்கி வந்திருந்தார் ,
அவர் மனைவியின்
நீளமான விரல் நகங்களுக்கு ,
நகப்பூச்சு !